Wednesday, January 11, 2012

மார்க்கண்டேயர் ( Markandeyar )




மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது எனவே ஈசனை நோக்கி தவம் இருக்க ஈசன் அவரிடம்  முட்டாளாக நீண்ட காலம் வாழும் மகன் வேண்டுமா ? அல்லது புத்தியோடு குறைந்த  காலம் வாழும் மகன் வேண்டுமா ? என் வினவ புத்தியோடு உள்ல குழந்தையை வேண்டினார் . எனவே மார்க்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவ பக்தியஓடு வாழ்ந்தார் .பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்தார் அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகய் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறுவயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.

Mrikandu rishi and his wife Marudmati worshipped Shiva and sought from him the boon of begetting a son. As a result he was given the choice of either a gifted son, but with a short life on earth or a child of low intelligence but with a long life. Mrikandu rishi chose the former, and was blessed with Markandeya, an exemplary son, destined to die at the age of 16.Markandeya grew up to be a great devotee of Shiva and on the day of his destined death he continued his worship of Shiva in his aniconic form of Shivalingam. The messengers of Yama, the god of death were unable to take away his life because of his great devotion and continual worship of Shiva. Yama then came in person to take away Markandeya's life, and sprung his noose around the young sage's neck. By accident of fate the noose mistakenly landed around Markandeya along with Shivalingam, and out of it, Shiva emerged in all his fury attacking Yama for his act of aggression. After defeating Yama in battle to the point of death, Shiva then revived him, under the condition that the devout youth would live forever. This was happened in Thirukkadavoor in Tamilnadu.

No comments:

Post a Comment