Friday, December 23, 2011

Dasa Mahavidyas


தசமஹாவித்யா:

தசமஹாவித்யா என்பது சக்தி தேவியின் பத்து ஸ்வரூபங்களாகும்.
அவர்கள் பத்து பேரும் அறிவை வழங்கும் தேவிகளாக கருதப்படுகிறார்கள்.
தசமஹாவித்யாவில் உள்ள பத்து தேவிகள்:
காளி
தாரா
லலிதா திரிபுரசுந்தரி
புவனேஸ்வரி
பைரவி
சின்னமஸ்தா
துமாவதி
பகளாமுகி
மாதங்கி
கமலா

Dasamahavidhya :

Mahavidyas (Great Wisdoms) or Dasa Mahavidyas are a group of ten aspects of the Divine Mother or Devi. The Ten Mahavidyas are Wisdom Goddesses, who represent a spectrum of feminine divinity, from horrific goddesses at one end, to the ravishingly beautiful at the other.
The name Mahavidyas comes from the Sanskrit roots, with maha meaning 'great' and vidya meaning, 'revelation, manifestation, knowledge, or wisdom.
The ten forms in Dasamahavidhyas are 
Kali
Tara
Lalita tiripurasundari
Bhuvaneshwari
Bhairavi
Chinnamasta
Dhumavati
Pagalamukhi
Maatangi
Kamala





















No comments:

Post a Comment